நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் முகமதுசாபுரம் ராணி 56. என்.ஜி.ஓ., நகர் பகுதியில் உறவினர் கோகிலாவுடன் நடந்து சென்றார்.
டூவீலரில் வந்த இருவர் 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். ராணி பிடித்துக் கொள்ளவே செயின் இரண்டாக அறுந்தது. 3 பவுனை திருடர்கள் பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.