sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நகைகள் கண்காட்சி

/

நகைகள் கண்காட்சி

நகைகள் கண்காட்சி

நகைகள் கண்காட்சி


ADDED : ஜூலை 19, 2024 05:51 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை புதுார் சிப்காட்டில் அரசின் பூம்புகார் நிறுவனத்தின் நகைகள் கண்காட்சி விற்பனை ஜூலை 19 முதல் 31 வரை தினமும் காலை 10:00 மணி முதல் நடக்கிறது.

இதில் பஞ்சலோக வளையல், காப்பு, நவரத்தின மோதிரம், ராசி கற்கள், ஓவியங்கள், சால்வைகள், கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள் என பலவும் உள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் உண்டு. விவரங்களுக்கு: 99946 68539.






      Dinamalar
      Follow us