ADDED : மே 05, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் வெள்ளி மலையான் கோயில் தெரு ராதாகிருஷ்ணன் மனைவி நித்யா 38.
நேற்று மாலை வீட்டின் அருகே கடைக்கு சென்று திரும்பினார். அப்போது டூவீலரில் வந்த இருவர் நித்யா கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.