ADDED : செப் 15, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடப்பதால் செப்.
20ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கவிருந்த மாணவ, மாணவியருக்கான ஜூடோ போட்டிகள் செப். 22ல் நடத்தப்படும் என ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.