/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜூன் 18 மாநகராட்சி குறைதீர் கூட்டம்
/
ஜூன் 18 மாநகராட்சி குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆனையூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் ஜூன் 18 காலை 10:00 முதல் மதியம் 12:30 மணிவரை குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகிக்கிறார். வார்டுகள் 3 முதல் 14 வரை, 16 முதல் 19 வரை, 36 முதல் 40 வரை குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், சொத்துவரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.