sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

/

ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி


ADDED : மார் 07, 2025 07:15 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரைக் கல்லுாரியில் டி.வி.எஸ்., ஐ.டி.எப்., சார்பில் 18 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

போட்டி முடிவுகள்


ஆடவர் ஒற்றையர் முதல் காலிறுதிப் போட்டியில் ஹிர்த்திக் ரோஷன் 6 -- 3, 7 -- 6(5) செட்களில் அமித் மூண்ட் ஐ வீழ்த்தினார். 2வது காலிறுதியில் ஆரவ் சாவ்லா 6- -2, 6 -- 4 செட்களில் அமீர் சபாவை வீழ்த்தினார். 3வது காலிறுதியில் ஸ்ரீநிகேத் 7 -- 5, 6 --1 செட்களில் விவான் பிடசாரியாவை வீழ்த்தினார். 4வது காலிறுதியில் விஷால் வாசுதேவ் 6 -- 1, 6 -- 3 செட்களில் டேனிலா வாசவை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் முதல் அரையிறுதிப் போட்டியில் ஹிர்த்திக் கடகம், சவுர்யா சமலா ஜோடி 6 - -7(7), 7 -- 6 (5), 10- - 7 செட்களில் சனக் சாட்டர்ஜி, ஓம் வர்மா ஜோடியை வீழ்த்தினர்.

ஆரவ் சாவ்லா, பிரகாஷ் சரண் ஜோடி 4- - 6, 6 -- 3, 10 -- 6 செட்களில் ஸ்ரீநிகேத் கண்ணன், விஷால் வாசுதேவ் ஜோடியை வீழ்த்தினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிப் போட்டியில் இன்ஷியா மோவலா 3 -- 6, 7 -- 6 (4), 6 -- 0 செட்களில் சாய் எட்டி வரத்கரை வீழ்த்தினார். 2வது காலிறுதியில் ஸ்ரீ சைலேஸ்வரி வேல் மணிண்டனி 6 - 0, 6 - 3 செட்களில் வசுந்துரா பாலாஜியை வீழ்த்தினார். 3வது காலிறுதியில் ஆஹியா சிங் 6 - 2, 6 - 3 செட்களில் அனன்யா பலாத் ஹூலியை வீழ்த்தினார்.

4வது காலிறுதியில் ஆஹான் 6 - 1, 6 - 2 செட்களில் திஷா ப ஹேராவை வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் முதல் அரையிறுதிப் போட்டியில் சன்மிதா ஹரிணி லோகேஷ், தீப்ஷிகா வினாயமூர்த்தி ஜோடி 6 - 4, 6 - 1 செட்களில் ரியா கங்கம்மா புடியோக்கடா, சாய் எட்டி வரத்கர் ஜோடியை வீழ்த்தினர். அடுத்த அரையிறுதியில் ச ஹோடா அர்டிக்பவா, சமீரா கசீவா ஜோடி 6 - -7 (6), 6 -- 2, 10 -- 7 செட்களில் ஆஹான், திஷா ப ஹேரா ஜோடியை வீழ்த்தினர்.






      Dinamalar
      Follow us