ADDED : மே 31, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் கொடிமங்கலம், மேலமாத்துார், செவக்குளம், புதுக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி
கண்மாய்கள், உபரி நீர் வாய்க்கால்கள் ரூ. 10 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மார்ச் மாதம் துவங்கிய இப்பணிகளில் கண்மாய்களின் கரைகளைப் பலப்படுத்துதல், கலுங்குகள், 24 மடைகளில் சேதமடைந்துள்ள ஷட்டர்களுக்கு பதிலாக புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி, சேதமடைந்த பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன.
