/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லை பாலுவுக்கு கண்ணதாசன் விருது
/
நெல்லை பாலுவுக்கு கண்ணதாசன் விருது
ADDED : ஜூன் 23, 2024 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னை ஏ.ஆர்.கலைமன்றம் சார்பில் நடந்த விழாவில், மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவுக்கு கண்ணதாசன் விருதினை அவரது மகன் காந்தி கண்ணதாசன் வழங்கினார்.
அப்போது, மன்ற செயலாளர் ஏ.ஆர். ரமேஷ், டாக்டர் சோமநாராயணன், பிரபல பாடகர் பி.பி.சீனிவாஸ் மகன் பி.பி.எஸ் மணீந்தர், எஸ் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.