sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கராத்தே பெல்ட் தேர்வு

/

கராத்தே பெல்ட் தேர்வு

கராத்தே பெல்ட் தேர்வு

கராத்தே பெல்ட் தேர்வு


ADDED : ஏப் 07, 2024 04:25 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டி கணேசா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே கிரேடு தேர்வு போட்டிகள் நடந்தன.

இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். வெங்கடாசலபதி மெட்ரிக் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பயிற்சி பள்ளி நிறுவனர் கணேசன் வரவேற்றார். 4 வயது முதல் 20 வயது வரையிலான வீரர்களுக்கு கிரேடு மற்றும் சண்டை பிரிவில் போட்டிகள் நடந்தன. தேர்வான வீரர்களுக்கு பெல்ட், சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, கார்த்திகேயன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us