ADDED : செப் 01, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளியில் கராத்தே பட்டயத் தேர்வு நடந்தது.
முதல்வர் விஜயகுமாரி, சோபுக்காய் கோஜூரியு உலக கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தனர். பயிற்சியாளர்கள் கார்த்திக், அஜித்குமார், தணிகைவேல் ஏற்பாடுகளைச் செய்தனர். அக்.,27ல் மங்கையர்க்கரசி கல்லுாரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடக்கிறது.