நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருச்சியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் லவ கிஷோர், லட்சுமண் முதல் பரிசு பெற்றனர்.
அவர்களை பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர் சுபாஷினி பாராட்டினர்.