தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 05, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: அவனியாபுரம் காமராஜ் நகர் செல்வ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஜூன் 3ல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை நடந்தது. அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டாம் கால யாகசாலையை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேகம் முடிந்து ராஜா அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் குருநாதசுப்பிரமணியனும், ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அன்பாலயம் அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us