ADDED : மார் 01, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் (எம்.எம்.பி.ஏ.,- எம்.பி.எச்.ஏ.ஏ.,)சங்கங்களின் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமூகங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.