sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா

/

தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா

தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா

தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா


ADDED : ஆக 08, 2024 04:56 AM

Google News

ADDED : ஆக 08, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருநெல்வேலியில் தமிழ்நாடு மாநில 7 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடந்தது.

இதில் மதுரையைச் சேர்ந்த கோல்டன் நைட்ஸ் செஸ் அகாடமி மாணவி ஆரண்யா பங்கேற்றார். 9 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மைசூருவில் அடுத்த மாதம் நடக்க உள்ள தேசிய 7 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இம்மாணவி சமீபத்தில் இலங்கையில் நடந்த மேற்கத்திய ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.






      Dinamalar
      Follow us