/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் சாதனை
/
மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் சாதனை
ADDED : ஏப் 28, 2024 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :  மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன். இவர் 30 வினாடிகளில் எரியும் 29 கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 கான்கிரீட் கற்களை உடைத்ததே சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை முறியடித்ததை அங்கீகரித்த கின்னஸ் நிறுவனம் நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. இது அவரது 33வது உலக சாதனை.

