ADDED : ஜூன் 14, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் காலனி ஜெகன் மாதா லலிதாம்பிகை கோயிலில் மண்டலபிஷேகம் நடந்தது.
காலையில் லலிதா சகஸ்ரநாம ஹோமம், விக்னேஸ்வர பூஜை முடிந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து வீணை கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. லலிதாம்பிகை அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.
