தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணிக்கம்தாகூர் பிரசாரம்

மாணிக்கம்தாகூர் பிரசாரம்

மாணிக்கம்தாகூர் பிரசாரம்


ADDED : ஏப் 10, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : விருதுநகர் தொகுதி காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நேற்று திருமங்கலம் உச்சபட்டி, கப்பலுார், மறவன்குளம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன், காங்., தலைவர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., லதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டியன், மதன்குமார், தங்கபாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன் கலந்து கொண்டனர்.

மாணிக்கதாகூர் பேசுகையில், ''கப்பலுார் டோல்கேட் பத்தாண்டுகளுக்கும் மேலாக திருமங்கலம் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. காங்., ஆட்சி அமைந்தால் டோல்கேட் அகற்றப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us