ADDED : ஏப் 17, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம், : விருதுநகர் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கூத்தியார் குண்டு, ஓ.ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கொம்பாடி பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால் மகாலட்சுமி திட்டம் மூலம் மகளிருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை அ.தி.மு.க.,வினர் தான் கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் அவர்களே தற்போது மாற்றி பேசுகின்றனர். கோவையில் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்றார்.
