ADDED : மே 15, 2024 05:56 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் ஸ்ரீராஜம் ஜீ.வி.ஆர்., கல்வி அறக்கட்டளை சார்பில் திருநகர் மகாலட்சுமி காலனியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
கல்லுாரி செயலர் குமரேஷ் தலைமை வகித்தார்.
முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் துரைசாமி துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
