தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : ஜூலை 21, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

டாக்டர் சண்முகபெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட 9 வகையான பரிசோதனைகள் 1043 பேருக்கு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் மற்றும் ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us