நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலவளவில் ஊராட்சி, டாக்டர் ராவ் மருத்துவமனை மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் தங்கம் துவக்கி வைத்தார். 250 பேருக்கு டாக்டர் பரத் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

