ADDED : ஆக 12, 2024 03:33 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம், ஆக. 12--
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு த.மா.கா., புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். உயர் மட்ட குழு உறுப்பினர் சித்தன் துவக்கி வைத்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசுந்தரம், நிர்வாகிகள் மணிகண்ட பிரபு, துரைநாகராஜ், துரைராஜ், மாணிக்கவாசகம் கலந்து கொண்டனர்.
