நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கண்மாய்பட்டி ராஜேந்திரன் 56, பால் வியாபாரி. நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரிலிருந்து தும்பைபட்டிக்கு டூவீலரில்
பாலை கொண்டு சென்றார். பரமநாதபுரம் அருகே பின்னால் வந்த ஜீப் மோதி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.