ADDED : மார் 29, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை புதுராமநாதபுரம் ரோட்டைச் சேர்ந்தவர் சவுந்திரகுமார் 49.
சிந்தாமணி ராஜம்மா நகரில் ரைஸ்மில் நடத்தி வந்தார். இவரது வணிக வளாகத்தின் மெயின் கேட்டை மறைத்து சிலர் மரங்களை குவித்து வைத்திருந்தனர். இதுகுறித்து சவுந்திரகுமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டதில் அவரை இருவர் வெட்டிக்கொலை செய்தனர். கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

