ADDED : ஏப் 05, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: உச்சபட்டி விவசாயி ராஜா 56. நேற்று வீடு கட்டுமானத்திற்காக வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். அங்குள்ள கடையில் டீ குடித்துவிட்டு பணப்பையை மறந்துவிட்டு டூவீலரில் புறப்பட்டார்.
ஒருவர் பணப்பையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பையில் இருந்த ஆவணங்களை வைத்து ராஜாவை வரவழைத்து பணத்தை சிந்துபட்டி எஸ்.ஐ., லிங்கசாமி ஒப்படைத்தார்.
