நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை பெருங்குடி தங்கராசு மகன் முனீஸ் 35.
லோடுமேன். நேற்றுமுன்தினம் இரவு சமத்துவபுரத்திலுள்ள தனது வீட்டு மாடியில் துாங்கினார். அவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

