ADDED : ஜூலை 31, 2026 11:42 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரையில் நேற்று முன்தினம் தேங்காய் கோடவுனில் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த லோடுமேன் சஞ்சய்குமார் 25, வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஏற்கனவே கொலையாளிகள் மூவர் சரணடைந்த நிலையில் தென்கரை டைரிஹரிஹரன் 22, ஊமைகார்த்திக் 27, நாகமலை புதுக்கோட்டை சோறுசதீஷ்குமார் 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
