ADDED : மார் 03, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கல்லுாரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி வினா போட்டிகள் நடந்தன.
பேராசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆங்கில துறை பேராசிரியர் வெங்கடேஷ் போட்டியை நடத்தினார். லேடி டோக் கல்லுாரி மாணவிகள் முதல் இடம், இரண்டு, மூன்றாம் இடங்களை தியாகராஜர் கலைக் கல்லுாரி வென்றன. பேராசிரியை ஷீலா பரிசு வழங்கினார். பேராசிரியர் வெங்கடேஷ் எழுதிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பேராசிரியை காந்திமதி நன்றி கூறினார்.