தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்


ADDED : பிப் 15, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : தியாகராஜர் பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் சம்பளம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

திட்ட அலுவலர் இளங்கோ வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு பேசினார். திட்ட அலுவலர் அருணா நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us