தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செவிலியர் தினம்

செவிலியர் தினம்

செவிலியர் தினம்


ADDED : மே 17, 2024 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.

செவிலியர் கண்காணிப்பாளர் கனகாம்பாள் தலைமை வகித்தார். செவிலியர்கள் ஜான்சிராணி, பாத்திமா, ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். பிரசில்லா தனலட்சுமி வரவேற்றார். செவிலியர் கோமதி பேசினார். மரக்கன்றுகள் நடப்பட்டன.

தலைமை மருத்துவர் காந்திமதிநாதன், டாக்டர்கள் ஜெய்கணேஷ், இளம்பரிதி, சுதாமதி, மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது. செவிலியர் சுதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us