தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊட்டச்சத்து பயிற்சி முகாம்

ஊட்டச்சத்து பயிற்சி முகாம்

ஊட்டச்சத்து பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 25, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : நல்லுாரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். துணை இயக்குனர் மேரி ஐரின் ஆக்னிட்டா, வேளாண் அலுவலர்கள் முத்துலட்சுமி, செண்பகம் ஜோசப்பின் நிர்மலா, ராஜேஸ்வரி, ஓய்வுபெற்ற பேராசிரியர் ஞான அருள் சாமுவேல் ராஜன், உதவி பொறியாளர் காசிநாதன் பேசினர். மண்வளம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம், வேளாண் அலுவலர்கள் அருள் நவமணி விஜயபாரதி, பாரதி, உதவி அலுவலர் சேகர், 'அட்மா' மேலாளர் லதா, துணை மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us