ADDED : ஆக 22, 2024 03:02 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் அருகில் தனியார் மண்டபத்தில் உதவி பொறியாளர் மின் அலுவலகம் இயங்கியது.
நாளை (ஆக.,23) முதல் தென்பரங்குன்றம் பசு மடத்தில் இயங்கும் என உதவி பொறியாளர் சுமங்கலாதேவி தெரிவித்தார்.
