நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: நாயத்தான்பட்டி முதல் சிவகங்கை மற்றும் வல்லடிகாரர், ஏழைகாத்தாம்மன் கோயில் வரை நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிக்கான ஆய்வு நடந்தது.
சென்னை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, சாலை பாதுகாப்பு அலகு கோட்டபொறியாளர் வரலெட்சுமி ஆய்வு செய்தனர். உதவி கோட்ட பொறியாளர்கள் பாலமுருகன், சாந்தினி, உதவி பொறியாளர்கள் கீதா, காவியமீனா, சாலை ஆய்வாளர் கார்த்திக்ராஜா உடனிருந்தனர்.