ADDED : மே 19, 2024 03:17 AM
அ நிறம் | அளவு
மேலுார் : கீழவளவு எஸ்.ஐ., வேலுச்சாமி ரங்கசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது மேலுாருக்கு புகையிலையை டூவீலரில் கொண்டு சென்ற அ.கோவில்பட்டி ராஜ்குமாரை 48, கைது செய்து 25 கிலோ புகையிலை, டூ வீலரை பறிமுதல் செய்தார்.
