ADDED : ஆக 22, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் போலீசார் கொண்டையம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற மேட்டுப்பட்டி தமிழரசன் 20, டி.எல்லையூர் சுரேஷை 45, கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 240, டூவீலர், 2 அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.