ADDED : ஏப் 28, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் :  மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், அவைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

