ADDED : மே 30, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதன் 10 உபகோயில்களின் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.இதில், ஒரு கோடியே 13 லட்சத்து 92 ஆயிரத்து 350 ரூபாய், 397 கிராம் தங்கம், 548 கிராம் வெள்ளி, 253 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.