நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : இ.மலம்பட்டியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார்.
ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, பி.டி.ஓ. க்கள் உலகநாதன், ரத்தினகலாவதி, ஊராட்சித் தலைவர் ராஜேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.