sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

/

தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு


ADDED : ஜூன் 13, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு (இயந்திரவியல் / தானியங்கியல்) ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.comல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு tncop@boat-srp.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 8, என மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us