ADDED : ஆக 31, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன் சந்திரகலா முன்னிலை வகித்தனர்.
கரடிக்கல் ஊராட்சி செட்டிகுளத்தில் அரசு பள்ளி துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, ஓம்ஸ்ரீமுருகன், பரமன், செல்வம் பங்கேற்றனர்.