sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புரவி எடுப்பு திருவிழா

/

புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா


ADDED : மே 07, 2024 05:43 AM

Google News

ADDED : மே 07, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: பள்ளபட்டி அடைக்கலம் காத்த அய்யனார், செல்லாண்டி, பட்டத்து அரசி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா மே 5ல் துவங்கியது.

2 நாள் நடக்கும் திருவிழாவின் முதல் நாள் வெள்ளமலை பட்டியில் இருந்து பக்தர்கள் 2 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளபட்டி மந்தைக்கு புரவிகளை கொண்டு வந்தனர். நேற்று (மே 6) மந்தையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மூன்று கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்றனர். இத் திருவிழாவில் பள்ளபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us