ADDED : ஜூன் 08, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மகாத்மாகாந்தி நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிருஷ்ணாநதி பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசம் செய்தனர். குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ள இக்கடையை அகற்றாத நிலையில் நாங்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம் என மக்கள் தெரிவித்தனர்.
