sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 16, 2024 05:10 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீப்பிடித்ததில் பக்தை பலி


மதுரை: ஆத்திக்குளம் லட்சுமி 58. அப்பகுதி விநாயகர் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றும்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. சிகிச்சையில் இருந்தவர் நேற்றுமுன்தினம் பலியானார்.

* மனைவிக்கு அயர்ன்பாக்ஸ் சூடு


வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகர் வீரபாபு 26. இவரது மனைவி ஹேமலதா 24. ஏற்கனவே முதல் கணவர் மற்றும் 2 மகள்களை பிரிந்து வீரபாபுவை 2வது திருமணம் செய்தார். அப்பகுதி தனியார் குடியிருப்பில் வீட்டு வேலைக்கு செல்லும் ஹேமலதா நடத்தையில் வீரபாபு சந்தேகப்பட்டு முகத்தில் அயர்ன்பாக்ஸால் சூடு வைத்து விட்டு தப்பி ஓடினார். சமயநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us