sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஆக 15, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண் செவிலியர் பலி

மதுரை: துாத்துக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 41. மனைவி, 3 மகள்கள் உள்ளனர். ஆண் செவிலியராக இருந்தார். ஒத்தக்கடை - மேலுார் இடையே கொடிக்குளம் சந்திப்பில் ரோட்டை கடந்தபோது அவ்வழியே வந்த லாரி மோதி இறந்தார். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

இளைஞர்கள் மீது வழக்கு

மதுரை: சாமநத்தத்தில் நேற்றுமுன்தினம் இளைஞர்கள் சிலர் போதையில் அப்பகுதி வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக விக்னேஷ் 22, வினோத்குமார் 20, வசந்த் 19, தினேஷ் 18, ஆகியோர் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us