ADDED : செப் 01, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிரத்தினம் 24. இவர் நேற்று திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் வாக்கிங் சென்று விட்டு நல்லவன்நாயக்கன்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை சென்ற கார் மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரையைச் சேர்ந்த கார் டிரைவர் லட்சுமணனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.