ADDED : மே 24, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள சப்த கன்னிமார் கோயிலுக்கு மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் திருப்பரங்குன்றம் சன்னதி பஸ் ஸ்டாப் பகுதியிலிருந்து அக்னி சட்டி எடுத்துச் சென்றனர்.
கோயிலில் கன்னிமார்களுக்கு பொங்கல் வைத்தபின், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை நடந்தது.