தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்குறைதீர் கூட்டம்

மின்குறைதீர் கூட்டம்

மின்குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 11, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (ஜூலை 11) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர் குறைகளை மனுக்களாக தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us