நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உசிலம்பட்டி கோட்டத்தில் மின்பாதை அமைக்கும் பணி நடப்பதால் உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு மற்றும் எழுமலை, டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (ஜூலை 25) மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.