காலை 9:00 - மதியம் 2:00 மணி
* அனுப்பானடி பஸ்ஸ்டாண்ட், ராஜீவ்காந்தி நகர், அனுப்பானடி நடுத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத் தெரு, தேவகன்னி தெரு, ஆனந்தா நகர், டீச்சர்ஸ் காலனி, மருதுபாண்டியர் நகர் 1 - 5 தெருக்கள், தமிழன் தெரு, லட்சுமி தெரு, சிவகாமி தெரு, பாக்கியம் தெரு, ஜவஹர் சாலை.
* தெற்கு மாசிவீதி சில பகுதிகள், மஞ்சணகாரத்தெரு சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்துாண் பகுதிகள், நவபத்கானா தெரு, பத்துதுாண் பகுதி, பந்தடி 1 - 7 தெருக்கள்.
* சுப்ரமணியபுரம் 1 - 3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், திருப்பரங்குன்றம் ரோடு, ரத்தினபுரம் பகுதி, சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதி, வி.வி.கிரி சாலை, தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை கல்லுாரி.
காலை 9.00 -- மாலை 5.00 மணி
* வில்லாபுரம் மீனாம்பிகை நகர் 1 - 9 தெருக்கள், ரமண ஸ்ரீகார்டன், ஜீவாநகர் 1, 2 தெருக்கள், வெங்கடாசலபுரம், டி.வி.எஸ்.நகர், அழுகப்பன் நகர், சத்யசாய் நகர், நேருநகர், சந்தானம் ரோடு, துரைச்சாமி ரோடு, மீனாட்சி ரோடு, அம்பேத்கர் நகர், ஜேசுமகால் ரோடு.
* கப்பலுார், சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி , காலனி, மகளிர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோ மொபைல், மைக்குடி, உலகாணி, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், இந்திரா நகர் மில் காலனி இந்தியன் ஆயில், காஸ் நிறுவன பகுதிகள்.