ADDED : ஜூன் 13, 2024 06:26 AM
இன்று (ஜூன் 13) மின்தடை
(காலை 10:00 - மதியம் 3:00 மணி)
* ஆரியபட்டி, குப்பணம்பட்டி, எ.புதுப்பட்டி, வாலாந்துார், உச்சப்பட்டி, மேலப்பட்டி, பாலுாத்துப்பட்டி, வலங்காகுளம், திடியன், பாண்டியன் நகர், அம்பட்டையம்பட்டி, நல்ல பெருமாள்பட்டி, ஆலமரம்.
* தும்மக்குண்டு, உடையாம்பட்டி, பி.கே.பட்டி, ஈச்சம்பட்டி, சலுப்பபட்டி, ஓணாப்பட்டி.
நாளை (ஜூன் 14) மின்தடை
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
* நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ., காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்துார், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டானுார், கரடிபட்டி, ஆலம்பட்டி.
* சமயநல்லுார், தேனுார், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்யமூர்த்திநகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாய நல்லுார், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மென்ட், பரவை, மங்கையர்க்கரசி கல்லுாரி, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாக்குடி, அழகாபரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லுார்.